நாடாளுமன்ற கீழவையை கலைத்தார் ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா Oct 14, 2021 2464 ஜப்பானின் புதிய பிரதமர் பியூமியோ கிஷிடா நாடாளுமன்ற கீழவையை கலைத்துள்ளார். 11 நாட்களுக்கு முன்னர் யோஷிஹிடே சுகாவிடம் இருந்து பிரதமர் பதவியை ஏற்ற அவர், நாடாளுமன்ற கீழவையில் தமது கன்சர்வேடிவ் லிபரல் ட...